si_uni  ta_uni
SinhalaEnglish
 
 
  • Environmental Photographic Competition

 

 


Front Page News
காலநிலை மாற்றம் மீதான விவசாய அமைச்சுடனான பங்காண்மையாளர் ஆலோசனைக் கூட்டம்

இக் கூட்டமானது 2012 10 ஆம் திகதி 9.30 மணியளவில் சுற்றாடல் அமைச்சின் மகாநாட்டு அறையில் கௌரவ அமைச்சரின் செய்தி கௌரவ விவசாய அமைச்சர் மற்றும் கௌரவ சுற்றாடல் அமைச்சரின் பங்குபற்றுகையுடன் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 
RIO + 20  நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கியநாடுகள் மகாநாடு

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கியநாடுகள் மகாநாடு ஆனது (UNCSD) பொதுச்சவை தீர்மானம் 64/236 (A/RES/64/236)இன் பிரகாரம் ஒழுங்கு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க ..

 
HCFC-141b (Hydrochlorofluorocarbons) இனை முடிவுக்கு கொண்டுவருதல் மீதான பயிற்சிப்பட்டறை

CFC-11 and CFC-12 இன் 15% வரைக்குமான ஓசோன் குறைப்பு இயலுமையை கொண்டுள்ள HCFCs ஆனது மொன்றியல் மரபொழுங்கின் கீழ் கட்டுப்படுத்த வேண்டிய பண்டமாக வகைப்படுத்தப்படுகிறது.

மேலும் வாசிக்க...