small gov

நோக்கம்

  • காலநிலை மாற்றத்தை அபிவிருத்தி நடவடிக்கைமுறைக்குள் கூட்டிணைப்பதற்கு காலநிலை மாற்ற இடர்களை தேசிய மட்டத்தில் அணுகுவதற்கு தேசிய மேடையை அமைத்தல்.
  • தகுந்த கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட காலநிலை மாற்ற பதில்களை பொறுப்பேற்பதற்கு அர்;ப்பணிக்கப்பட்ட நிறுவன பொறிமுறை வடிவத்தில் செயலாற்றுதல்.
  • காலநிலை மாற்றம் பற்றிய தேசிய கொள்கைகளைச் செயற்படுத்துவதற்கு முன்னுரிமைகளையும் அபிவிருத்தி பொறிமுறைகளையும் அடையாளம் காண்பதற்காக தேசிய மற்றும் துணை-தேசிய மட்ட முகவர் நிலையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்
  • காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு வசதிப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை கொள்கை மறுசீரமைப்பையும் செயற்பாடுகளையும் தொடர்ந்து செயற்படுத்துவதற்கு வழங்குதல்.
  • UNFCCC-COP, கியோட்டோ உடன்படிக்கை மற்றும் பரிஸ் உடன்படிக்கை கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயற்படுத்துவது தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும் வசதியை ஏற்படுத்துதல்.
  • காநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட வௌ;வேறு நிறுவனங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகார சபை என்ற வகையில் சேவை செய்தல்.

செயற்பாடுகள்

  • UNFCCC-COP, கியோட்டோ உடன்படிக்கை மற்றும் பரிஸ் உடன்படிக்கை என்பவற்றிற்கு தேசிய மையமாக இருத்தல்.
  • தூய்மையான அபிவிருத்தி பொறிமுறைக்காக (CDM) நியமிக்கப்பட்ட தேசிய அதிகாரசபை.
  • பசுமை காலநிலை நிதியத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய அதிகாரசபை (GCF).
  • காலநிலை தொழில்நுட்ப மையம் மற்றும் வலையமைப்புக்காக (CTCN) நியமிக்கப்பட்ட தனிப்பண்புள்ள தேசிய அதிகாரசபை.
  • காலநிலை மாற்றத்திற்கான கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றைச் செயற்படுத்துவதற்கு வசதிப்படுத்துதல்.
  • காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைச் சந்திப்பதற்கு பொருத்தமான மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு வசதிப்படுத்துதல்.
  • GHG வெளியேற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் தேக்கத்தையும் ஒதுக்கத்தையும் மேம்படுத்துதல்.
  • காலநிலை மாற்றம் பற்றிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இற்றைப்படுத்தும் அறிக்கைகளையும் (BURs) தேசிய தொடர்பாடலையும் UNFCCCக்கு சமர்ப்பித்தல்.
  • GHG வெளியேற்றம் மற்றும் எல்லைக்கோடுகள் பற்றிய தேசிய பொருட்பதிவுகளை விருத்தி செய்தல்.
  • அனைத்து தகுதியான துறைகளுக்கு தொழில்நுட்ப முன்னேற்றத்தை மாற்றுதல்.
  • விஞ்ஞான, தொழில்நுட்ப, சமூக-பொருளாதார மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஏனைய ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்.
  • காலநிலை மாற்றம் மற்றும் திறன் விருத்தி பற்றிய அறிவையும் தகவலையும் வழங்குதல்.

Youtube Channel - https://www.youtube.com/channel/UCEIh3ZxB3nAw6L_HbEBny0Q/featured

எமது அணி

L Randeniதிரு. லீல் ரந்தெனி
பணிப்பாளர்

b dummyதிரு. சஞ்சய காரியவசம்
பிரதிப் பணிப்பாளர்

ஸ்ரீமதி. கே.கே.ஏ. சாமணி குமாரசிங்க
உதவிப் பணிப்பாளர்

assistant director air resource ozone unit st inokaஸ்ரீமதி. எஸ்.டி. இனோகா
உதவிப் பணிப்பாளர்

b dummyஸ்ரீமதி. இரேஷா ராஜபக்
உதவிப் பணிப்பாளர்

b dummyதிரு. ஆர்.எஸ்.எஸ். ரத்நாயக்க
உதவிப் பணிப்பாளர் 
 
 
 
 

காலநிலை மாற்றம்