small gov

பசுமை அபிவிருத்தி என்பது (GDI) நாடுகள் விரும்புகின்ற நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவை செயற்படுத்துவதற்கான புத்தாக்க கருவியாகும். நிலைபேறான அபிவிருத்தி கொள்கைகளை தேசிய மற்றும் திட்டமிடல் நடவடிக்கைமுறைக்குள் ஒருங்கிணைப்பதற்கு சூழல் திட்டமிடல் மற்றும பொருளாதார பிரிவு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் பசுமை அபிவிருத்தி (GDI)யைப் பின்பற்றி சூழல் முறைமை சேவைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் ஆதரிப்பதற்கு முன்னணி அமைச்சு என்ற வகையில் சூழல் அமைச்சின் செயற்பணி உருவாகியிருக்கிறது.

பொறுப்பு வகிக்கும் விடயங்கள்

  • தேசிய செயற்பாட்டு திட்டத்தை தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்
  • சுரகிமு கங்கா தேசிய சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் இணைப்பாக்கம்
  • நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி கொள்கையை அமுலாக்குதல்
  • பசுமை சேகரிப்பு கொள்கையை செயற்படுத்துதல்
  • சூழல் நேயம் கொண்ட மாற்று உற்பத்திகளை மேம்படுத்துதல், பசுமை தொழில்கள் மற்றும் நிலையான கிராம தேசிய நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துதல்
  • பசுமை கைத்தொழில் நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்
    • சூழல் - விபரச் சீட்டு நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்
    • இலங்கையில் பசுமை ஆவணப்படுத்தும் முறைமையைச் செயற்படுத்துதல்
  • தகுந்த துறைகளில் பசுமை கணக்குப் பதியும் முறைமையை செயற்படுத்துதல் மற்றும் தேசிய அபிவிருத்தி திட்டங்களுடன் கூட்டிணைத்தல்
  • தகுந்த SDG இலக்குகளை அடைவதற்கு இணைப்பாக்கம் செய்தல் மற்றும் அறிக்கைப்படுத்தும் பொறிமுறை
  • சூழல் ரீதியாக கூர் உணர்வு மிக்க பிரதேசங்களில் உயிர் பல்வகைமையையும் சூழல் முறைமையையும் பாதுகாப்புதற்கு/ மீட்டெடுப்பதற்கு மற்றும் முகாமைப்படுத்துவதற்கு கொள்கைகளை/ மூலோபாயங்களைச் செயற்படுத்துதல்
  • உலக புவி தின நினைவு விழா
  • பசுமை முன்னெடுப்பு பற்றிய பயிற்சிக்கும் விழிப்புணர்வுக்கும் வசதிப்படுத்துதல்

எமது அணி

Ms Kumudiniஸ்ரீமதி. என்.கே. வித்யாலங்கர
பணிப்பாளர்

P Yashodara
செல்வி. பே. யசோதரா
பிரதிப் பணிப்பாளர்

உதவிப் பணிப்பாளர்

 
 
 
 
 

சூழல் திட்டமிடல் மற்றும் பொருளாதாரம்