small gov
  • வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும் - மே 31க்கு முன்னர்
  • வருடாந்த செயலாற்றுகை அறிக்கையையும் செயற் திட்டத்தையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல் - நவம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர்
  • வருடாந்த முன்னேற்ற அறிக்கையைத் தயாரித்தல் - மார்ச் 31
  • மாதாந்த முன்னேற்ற அறிக்கையை DPMM க்கு சமர்ப்பித்தல் - ஒவ்வொரு மாத முடிவில்
  • காலாண்டு முன்னேற்ற அறிக்கையை DPMM க்கு சமர்ப்பித்தல் - ஒவ்வொரு காலாண்டு முடிவில்
  • காலாண்டு முன்னேற்ற அறிக்கையை சனாதிபதி செயலகத்திற்குச் சமர்ப்பித்தல் - ஒவ்வொரு காலாண்டு முடிவில்.
  • ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அமைச்சு முன்னேற்ற கூட்டம்