small gov

இந்தப் பிரிவின் வகிபாகம்

மனித வள அபிவிருத்தி பிரிவு (HRD) நிறுவன இலக்குகளை அடைவதற்கு வழியமைக்கின்ற மனித வளங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு உதவும் பொருட்டு அமைச்சின் பணியாட் தொகுதியினரின் அறிவு, திறன் மற்றும் அதிகாரிகளின் மனோபாவம் என்பவற்றை உயர்த்துவதற்கு பயிற்சி/ திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை நடத்துகிறது.

பிரதான நிகழ்ச்சித்திட்டங்கள்

  • வெளி பயிற்சிகள் (OBT)
  • தூண்டல் பயிற்சி
  • விடயத்தை மையமாகக் கொண்ட பயிற்சி
  • முதுமானி மற்றும் டிப்ளோமா பங்கேற்புக்கு நிதியுதவியளித்தல்

மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலதிகமாக மனித வளங்கள் பிரிவு சர்வதேச கூட்டங்கள், கருத்தரங்குகள், மகாநாடுகள் போன்றவை உள்ளிட்ட வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக உத்தியோகத்தர்களுக்கு வசதிப்படுத்தும் நடவடிக்கைமுறைகளையும் கையாள்கிறது

இந்தப் பிரிவுடன் தொடர்புடைய சுற்றறிக்கைகள்

எமது அணி

b dummyதிரு. எம்.பி. பண்டார
உதவிச் செயலாளர்