சூழல் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கு சட்ட ஏற்பாடுகளை மீளாய்வு செய்தல் மற்றும் விருத்தி செய்தல்.
பிரதான செயற்பாடுகள்
- அமைச்சு மற்றும் அதன் வரிசை முகவர் நிலையங்களுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உதவுதல்.
- அமைச்சுடன் தொடர்புடைய சட்ட ஆவணங்களைத் (நொத்தாரிசு மற்றும் நொத்தாரிசு அல்லாத) தயாரித்தல்.
- சூழல் சட்டங்களை அமுலாக்குவதற்கு அல்லது வலுவுள்ளதாக்குவதற்கு சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் தயாரிப்பதற்கு உதவியளித்தல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
- அமைச்சு சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினைகளுக்கு சட்ட உதவிகளை வழங்குதல்.
- சட்ட பிரிவுக்கு முன்வைக்கப்படுகின்ற பொதுமக்களின் முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல்.
- சட்டத்தை அமுல்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, கைத்தொழிலாளர்களுக்கு, பாடசாலை பிள்ளைகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு சூழல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள்
எமது அணி
![]() பிரதம சட்ட அதிகாரி |
![]() சட்ட அதிகாரி |