small gov

(The area identified as the Buffer Zone in the Muthurajawela Wetland and Negombo Lagoon Master Plan)

மாகாணம் மாவட்டம் பி.செ.பி. கிராமம்பரப்பளவு வர்த்தமானி அறிவிப்பு
மேல் கம்பாஹா வத்தளைபட்டியாவெல2.06678 km2 (206.678 ha)1466/26 Dated: 2006.10.13
முக்கியம்
  • உயர் உயிர்- பல்வகைமை வாழ்விடம்
  • வெள்ளக் கட்டுப்பாடு உள்ளிட்ட சூழல் சேவைகள்
  • விவசாயம், மீன்பிடி, கப்பல் வழிநிலை தெரிமுறை, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் இயற்கை உற்பத்திகளை வழங்குவதற்கான முக்கியமான இடம்.
  • அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்குதல், கழிவுப் பொருட்களை அகற்றுதல், இரசாயன கழிவகளை அகற்றுதல் மற்றும் ஏனைய மனித இன தோற்ற நடவடிக்கைகள் என்பவற்றின் காரணமாக அச்சுறுத்தல் விடுக்கப்படுதல்.