small gov

நீர் வளச் சபை (WRB) என்பது நீர் வளங்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பான, நியமிக்கப்பட்ட தேசிய அமைப்பாகும்.

இது 1964 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நீர் வளச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதுடன், பின்னர் 1999 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஊடாகவும் 2017 ஆம் ஆண்டில் வர்த்தமானி இலக்கம் 2010/23 ஊடாகவும் பலப்படுத்தப்பட்டது. இது நிலத்தடி நீர் வளங்களை ஒழுங்கு படுத்துதல், கட்டுப் படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான அதன் ஆணையை விரிவு படுத்தியது.

தற்போது, ​​WRB பிரதானமாக ஒழுங்குமுறை செயற்பாடுகளிலும், நிலத்தடி நீர் வளங்களின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்திலும் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிகளானது தேசிய கொள்கைகளுடன் இணைந்த ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் கண்காணிப்புக் கற்கைகள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன, இது நாட்டின் நிலத்தடி நீர் வளங்களின் நீண்டகால நிலைபேறான முகாமைத்துவத்தை உறுதி செய்கிறது.

Contact Details

  • +94 112 696 910
  • +94 112 689 772
  • இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  • wrb.lk