புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் (GSMB) 1993ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது பிரதானமாக நாட்டின் கனிய வளங்களை முன்னேற்றுவதிலும் பாதுகாப்பதிலும் ஈடுபடுகிறது. கனிய வளம் நாட்டின் நன்மைக்காக இருப்பதை, கனிய வளங்கள் வினைத்திறன் மிக்க வகையில், பாதுகாப்பாக மற்றும் சூழலுக்கு ஏற்ற வகையில் பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை அது உறுதி செய்கிறது. நாட்டின் கனிய வளங்களை மதிப்பீடு செய்தல் புவிச்சரிதவியலை முறையாக வரைபடமாக்கல் ஆகிய பாரிய பொறுப்புகளை பணியகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தொடர்பு விபரங்கள்
- புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்,
இல: 569, எபிடமுல்ல வீதி,
பிடகோட்டே. - +94 112 886 289 / +94 112 886 290
Complaints on illegal mining (Rocks, Sands, Soil or any Mineral) 1921 - +94 112 886 273
- www.gsmb.gov.lk