small gov

புலனாய்வு பிரிவின் பிரதான வகிபாகம் அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவகங்களுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி புலனாய்வு செய்வதாகும். அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவகங்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் பேணுவதற்கும் முரண்பாடுகளைக் குறைப்பதற்கும் முறைப்பாடுகளை இணைப்பாக்கம் செய்தல் மற்றும் கண்காணித்தல் இதன் பணியாகும்.

முறைப்பாடுகளைக் கையாள்வதை கண்காணித்தல்

அனைத்து நிறுவகங்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளுக்கு வழங்கப்பட்ட தீர்வுகளை காலாண்டு ரீதியாக மீளாய்வு செய்தல் மற்றும் தீர்க்கப்படாத முறைப்பாடுகள் சம்பந்தமாக தொடர் செயல் நடவடிக்கைகளை எடுத்தல்.

எமது அணி

b dummyதிரு. ஏ.எல்.பஸ்நாயக 
பணிப்பாளர்