small gov

செய்தி சிறப்பம்சங்கள்

js

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பையும், அதே சமயம் களத்தில் சிறப்பாக நின்று செயல்படுவதையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவற்றுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயற்படும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டத்தினுடைய JasonMomoa அவர்களுக்கும் நன்றிகள். எமது முயற்சிகளின் பலனாக காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வது தேசிய முன்னுரிமை மற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகையால், எதிர்வரும் ஆண்டுகளில இன்னும் அதிகமான அடைவுகளை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

 
 
 
 

எம்மை பற்றி

இலங்கை சுற்றாடல் அமைச்சு துரித பொருளாதார அபிவிருத்தி மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அடிப்படை என்பவற்றிற்கு இடையில் சமநிலையைப் பேணி, நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றாடலையும் முகாமைப்படுத்துவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

அதிகரித்துவரும் மனித சனத்தொகையின் சமூக பொருளாதார நடத்தை இந்த நோக்கங்களை அடைவதில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றாடலையும் முகாமைப்பத்துவதில் பின்பற்றுவதற்கு இந்த அமைச்சு பிரதான கொள்கைகளை வகுத்துள்ளது. இந்தக் கொள்கைகள் அரசாங்கம், முகவர்கள், அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட பங்கீடுபாட்டாளர்களின் பங்கேற்புடன் அமுல்படுத்தப்படுகின்றன.

விசேட சுற்றாடல் பிரதேசங்கள்

சனாதிபதி, திரு. ரணில் விக்கிரமசிங்க

சுற்றாடல் அமைச்சர்
file3

கௌரவ ஜனக வக்குபுர

இராஜாங்க அமைச்சர்
state minister
“இலங்கையின் துரித பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதன் இயற்கை வளங்களுக்கும் இடையில் சமநிலையைப் பேணுகின்ற அதே வேளையில் அதனோடு இணைந்த அனைத்து பிரதேசங்களில் உள்ள சுற்றாடல் வளங்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பொறுப்பு வகிக்கின்ற பணிப்பாளராகவும்  வழிகாட்டியாகவும் சுற்றாடல் அமைச்சு செயலாற்றுகின்றது என்பதை உறுதியாக இங்கு குறிப்பிட வேண்டும் ...”

திரு. பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி (வழக்கறிஞர்)

செயலாளர்
Picture3 2024
“தேசிய சுற்றாடல் கொள்கைகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றை உருவாக்குவதில் சுற்றாடல் அமைச்சு பிரதான பங்ககு வகிக்கிறது. அதற்கு அமைவாக, இந்த அமைச்சு அரசாங்க துறை, தனியார் துறை சூழலியல் முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற அரசா சார்பற்ற அமைப்புகள் என்பவை உள்ளிட்ட தகுந்த பங்கீடுபாட்டாளர்கள் ஆகிய ...”

                     e repositary

சமீபத்திய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள் அனைத்து நிகழ்வுகள்

சம்பந்தப்பட்ட அமைப்புகள்

சம்பந்தப்பட்ட அமைப்புகள்

முக்கியமான
தொடர்புகள்

தொடர்பு கொள்ளுங்கள்

சொபாதம் பியச,
416/C/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை,
பத்தரமுல்ல, இலங்கை.
 
 

வீடியோ

COP27 Sinhala

COP27 Tamil

NDCs 29-30/09/2022 in Bangkok

Climate Smart City Sinhala

Climate Smart City English

Climate Smart City Tamil

Biodiversity

பல்லுயிர் என்றால் என்ன

ජෛව විවිධත්වය යනු කුමක්ද

"Strengthening Actions for Nature to Achieve the Sustainable Development Goals"- 2022.03.01

Highlights of the COP26, Rediscovering Nitrogen Side Event - Clip 01

Highlights of the COP26, Rediscovering Nitrogen Side Event - Clip 02

හුස්මක අයිතිය

Nature 24 Special Discussion

Towards a Climate Resilient World (English)

Towards a Climate Resilient World (Sinhala)

Beauty of Forest in Your Backyard

වනපෙතක අසිරිය ගෙවතු වගාවක

තවලම් ඇද්ද නකල්ස් බටු ගවයා

A Glimpse Of Nature's Wonders

இயற்கை அற்புதத்தின் கண்ணோட்டம

සොබා දහමේ අසිරියෙන් බිදක් ඔබටත්

Nature Tour of Knuckles

දුම්බර පරිසර චාරිකාවක්

Shade Loving Cardamom Under The Pines

ෆයිනස් සහ එනසාල්

PCB

පාරිසරික සංවේදී ප් රදේශ රැකගැනීමේ විද්වත් කතිකාවත!.....